Monday, July 6, 2009

ராஜாவும்.......?ஏழு...முப்பதும்

ராஜாவும்.......?ஏழு...முப்பதும்

ஒரு ஊரில் ஒரு ராஜா...


நாட்டிற்கு பல நன்மைகள் ... மக்கள் அனைவரும் சந்தோஸமாக வாழ்ந்தார்கள்...!


நல்ல பெயர்,புகழுடன் வாழ்ந்துவந்தார்...


அவர் முன்னிலையில் saturday பகவான் வந்து உன் நல்ல செய்கையும்,

புகழும் எனக்கு பெருமை தருகிறது ஆனாலும் ஏழுஅரை ஆண்டுகாலம் இருக்க எனக்கு மனசு இல்லை அதனால் ஏழுஅரை நாட்கள் மட்டும் இருக்கிறேன் என்று ராஜாவிடம் saturday பகவான் கூறினார்

ஆனால் ராஜா எனது பெருமையை நான் சொல்லித்தெரியவேண்டாம் மக்கள் சொல்லிதெரியவேணாம் நீயே சொல்கிறாய் அதனால் நீ என்னிடம் ஏப்படி வருகிறாய் என பார்கிறேன் என்று ராஜா சொல்லிவிட்டார் saturday பகவான் சென்றுவிட்டார்

ராஜா தனது அமைச்சரைகூப்பிட்டு கடலுக்கு அடியில் ஒருஅரண்மனை அமைத்து அதில் சிலநாட்கள் தங்கி இருந்தார்


சிறிது நாட்கள் சென்றன................



அன்று........




saturday பகவான் ராஜா முன் வந்தார்...

ராஜா...saturday பகவானைப் பார்த்து சிரித்தார் அதற்கு saturday பகவான் .. ஏன்ன ராஜா சிரிக்கிறாய் என கேட்டதற்கு....

ராஜா...

நீ என்னிடம் வராமல் எப்படி இருந்தேன் பார்த்தியா? என் புத்திசாலிதனத்தை


saturday பகவான் ... ராஜா நீ மட்டும் இல்லை யாரா இருந்தாலும் நான் வர வேண்டுமானால் வந்தே தீருவேன் நான் வந்ததனால் மட்டுமே நீ கடலுக்கு அடியில் சென்றாய்... காலம் இன்னும் உன் புகழ் சொல்லும் நலமுடன்னு சொன்னார்


இதன் நீதி.... நாம எவ்வளவுநன்மை செய்தாலும்
துன்பம் என சிறு சோதனை உரசி பார்க்கும் அதனை பெரிதாக கருதவேணாம்

அடிப்பட்டவன் அடுத்த அடி பார்த்து கவனமுடன் வைப்பான்.........
நீங்க என்ன சொல்றீங்க?

உணர்வுடன்....உயிர்

1 comment:

தமயந்தி said...

உண்மை தான்.

கதை நல்லா இருக்கு.. இந்த காலத்துல ச்னிபகவான் எந்த ரூபத்துல வரும்னு யார் யாரூடம் சொல்ல முடியும்?

அது சரி.. கேக்கணும்னு நினைச்சேன்..ஞாபகங்கள் படத்துல ஒரு பாட்டு கூட ஹிட் ஆகாதது ஏன்...

Post a Comment