நான்...நாமானபோது
இருந்தேன்...
இருப்பேன்...
இறப்பேன்...என வாழ்ந்த நான்
வாழ்ந்தேன்...
போராடினேன்...
போராடிக்கொண்டுஇருக்கிறேன்...என வாழ்கிறேன்
வாழ்க்கை...இல் அனுபவம் சிலவரலாம்
அனுபவபட்டு...பட்டே...வாழக்கூடாது...!
நான்... வாழனும்....
சந்தோஸமாக...
நிம்மதியாக...
அமைதியாக...
உழைப்பாளியாக...
அறிவாளியாக... ம்....ம்....ம்....!
மொத்ததில்
உன்னைப்போல... மனிதனாக
இது கனவல்ல....
நான்... வாழப்போகும்... வாழ்க்கை
வாரேன்....உணர்வு


